கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னதில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
—
இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
—
விடிகலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு...
No comments:
Post a Comment