மண்ணுக்குள் வேருக்கு
திண்டாட்டம்
மரத்துக்கோ தீராத
கொண்டாட்டம்....!
ஒன்றாய் இருந்தும் - நீரில்
ஒட்டாதிருக்கிறாய்
நன்றாய் விரிந்தும் - உயர்வை
கிட்டாதிருக்கிறாய்....!
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
No comments:
Post a Comment