Jathusan Photography
Hai.my sweet dreams.
Jathusan Photography
Jathusan Photography
Friday, April 8, 2011
NATURAL PHOTO'S ( MY CAMERA SNAPSHOT )
விதைத்தது யாரோ...?
பூமியின் மீது பூத்தது...
எரிமலை.....!
கறுத்த தோகைக்குள்
நரைத்த மலர்கள்
மல்லிகைப்பூ!
விமானங்களின்
விளையாட்டு மைதானம்
வானம்!
துடிக்கும்போது
யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment